Screen Reader Access     A-AA+
அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர் - 639005, கரூர் .
Arulmigu Kalyana Venkatramanaswamy Temple, Karur - 639005, Karur District [TM025303]
×
Facility
1 நூலக வசதி திருக்கோயில் கம்பத்தடி
2 சக்கர நாற்காலி இத்திருக்கோயிலின் வடபுறம் சீட்டு விற்பனை அருகில், கம்மத்தடி அருகில், மற்றும் மின் தூக்கி அருகில் அமைந்துள்ளது
3 காது குத்தும் இடம் இத்திருக்கோயில் கம்பத்தடி முன் மண்டபம்
4 குடிநீர் வசதி (ஆர்.ஓ) இத்திருக்கோயிலின் வடபுறம் மற்றும் தென்புறம்
5 கழிவறை வசதி இத்திருக்கோயிலில் தென்புறத்தில்முடிகாணிக்கை செலுத்தும் மண்டபத்தின் அருகில்
6 சூரிய மின்சக்தி வாகனம் நிறுத்துமிடம், கம்பத்தடி,தெப்பக்குளம்